சிலாங்கூரின் 2 பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம்!

top-news

சமீபக் காலமாகப் பெய்து வரும் கனமழையால் சிலாங்கூரின் அம்பாங் பகுதியில் உள்ள Kampung Dato’ Mufti Shuib & Kampung Bukit Sungai Puteh எனும் இரு குடியிய்ருப்புப் பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் Rodziah Ismail தெரிவித்தார். சம்மந்தப்பட்ட இரு குடியிருப்புப் பகுதிகளிலும் நில மீட்பு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை அளித்தார். குடியிருப்புவாசிகள் சீரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் ஆற்றோரப் பகுதிகளிலிருந்து சீரமைப்புப் பகுதிகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Dua kawasan di Ampang, Selangor, iaitu Kampung Dato' Mufti Shuib dan Kampung Bukit Sungai Puteh, diberi amaran risiko tanah runtuh akibat hujan lebat. Ahli Parlimen YB.Rodziah Ismail memaklumkan bahawa kerja-kerja pemulihan tanah akan dilaksanakan, dan penduduk memberi kerjasama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *