கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய இராணுவம்!
- Sangeetha K Loganathan
- 13 Nov, 2024
நவம்பர் 13,
மலேசிய இந்தோனேசிய எல்லை பகுதியில் மானிய விலை உள்ளூர் பொருள்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவ எல்லை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இன்று காலை 9 மணியளவில் சாரவாக்கில் உள்ள மலேசிய இந்தோனேசிய எல்லைப்பகுதியான TEBEDU காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளூர் அரிசிகளும் தானியங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் மதிப்பு Rm 1,140 என கணக்கிடப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட பொருள்கள் தற்போது சுங்கத் துறையாடம் ஒப்படைக்கப்பட்டு்ள்ளது.
Tentera Malaysia dan Indonesia gagalkan cubaan seludup barang bernilai RM1,140.93 di sempadan Tebedu dalam Op JAGAKAWAN, menyerahkan barangan kepada Kastam dan menegaskan kawalan sempadan berterusan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *