தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்! – SENATOR LINGESH வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை நாம் உணர வேண்டும் என செனட்டர் லிங்கேஸ்வரன் அருணாச்சலம் தெரிவித்தார். நேற்று Jalan Scotland இல் அமைந்துள்ள Ramakrishna தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்தார். Ramakrishna தமிழ்ப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்வதாகவும் 12 வகுப்பறைகள் இருக்கும் இப்பள்ளியில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் முதற்கட்ட RM5,000 வழங்குவதாக அவர் தெரிவித்தார்,.

Ramakrishna தமிழ்ப்பள்ளியின் சீரமைப்புப் பணிகளுக்குச் சுமார் RM 400,000 தேவைப்படுவதாகவும் ஆதரவளிக்க விரும்புவர்கள் திரு.குமாரதிரவத்தை 016-4660053 எனும் எண்ணில் அழைக்கும்படியும் செனட்டர் லிங்கேஸ்வரன் அருணாச்சலம் கேட்டுக் கொண்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *