செந்தோசாவில் 70 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான இலவசப் பதிவு! - YB GUNARAJ

top-news
FREE WEBSITE AD

SPM தேர்வு முடித்த 70 வசதி குறைந்த மாணவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற அலுவலகத்தில் இலவசமாக உயர்கல்விக்கானப் பதிவுகளும் வழிகாட்டலும் நடத்தப்பட்டதாக SENTOSA சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக B40 பிரிவைச் சேர்ந்த 70 மாணவர்கள் பயன்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் தேர்ச்சிக்கு ஏற்ப உயர்கல்விக் கூடங்களில் பதிவு செய்யவும் முறையான அனுபவமிக்க கல்வியாளர்களின் வழிகாட்டலில் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் SENTOSA சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *