சா அலாமில் 602 வெளிநாட்டினர் கைது!
- Thina S
- 06 Oct, 2024
Shah Alam Taman Sri Muda பகுதியில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 602 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதசை் சிலாங்கூர் மாநில Menteri Besar Amirudin Shari உறுதிப்படுத்தினார்.
சிறி மூடாவில் உள்ள வணிகத்தளங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 1091 வெளிநாட்டினர்களிடம் சோதனையை நடத்தியதாகவும் அவர்களின் 19 முதல் 53 வயதுக்குற்பட்ட 602 வெளிநாட்டினர்களிடம் பணியுரிமை சான்றிதழ் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில Menteri Besar Amirudin Shari விளக்கமளித்தார்.
சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தும் வணிக உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில Menteri Besar Amirudin Shari எச்சரித்தார்.
Kerajaan negeri Selangor mengambil tindakan keras atas peniaga warga asing tanpa izin dikata oleh Menteri Besar Negeri Selangor Amirudin Shari
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *