போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் கைது!

top-news

மருத்துவ விடுப்பிற்கானப் போலி சான்றிதழ்களைத் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஜொகூரின்
Iskandar Puteri, Plentong, Skudai, Masai, Pasir Gudang ஆகிய பகுதிகளில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்ததாகவும் ஜொகூரின் வடக்கு மாகாண காவல் ஆணையர் Balveer Singh தெரிவித்தார். 

அவர்களிடமிருந்து 1,363 போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் RM 40,000 ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis menahan enam individu dan merampas sijil cuti sakit palsu, telefon, kad bank, dan wang tunai RM40,000 dalam sindiket pemalsuan di Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *