போர்டிக்சன் கடல்கரையில் வணிக முகாம்கள் பறிமுதல்!

top-news

போர்ட்டிக்சன் கடல்கரையில் சட்டவிரோதமாக வணிகத்தில் ஈடுபட்டவர்களின் முகாம்களைப் போர்டிக்சன் நகராண்மைக்கழகத்தினர் அப்புறப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் நிலையில் இம்மாதிரியான முக்கிய தளங்களில் வணிகம் செய்ய முறையான அனுமதிப் பெற்றிருக்க வேண்டும் என்பதை வணிகர்கள் அறிந்திருக்க வேண்டும் என போர்டிக்சன் நகராண்மைக்கழகம் எச்சரிக்கை விடுத்ததாகவும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தி, பறிமுதல் செய்யப்பட்ட முகாம்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Majlis Perbandaran Port Dickson (MPPD) menyita sembilan khemah tanpa penyewa di Pantai Telok Kemang melalui operasi pemantauan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *