சபாநாயகருக்கு என் பெயரை ஒழுங்காக கூறக்கூட தெரியாது: கார்த்தி சிதம்பரம் நகைச்சுவை
- Surendran Sumdraraj
- 19 Aug, 2026
புதுடெல்லி: மக்களவை சபாநாயகருக்குத் தனது பெயரைக்கூட சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளைத் தெரிவித்த கார்த்தி சிதம்பரம், 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் தான் கடந்த 7 ஆண்டுகளாக எம்.பி.யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அப்போது, சபாநாயகர் தன்னுடைய பெயரை சரியாகக் கூறுவதில்லை என்றும், ‘கார்த்தி’ என்பதற்குப் பதிலாக ‘கீர்த்தி’ என அழைத்து வருவதாகவும் அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



