ஜொகூரில் SPM,STPM, DIPLOMA மாணவர்களுக்கானச் சிறப்பு வழிகாட்டி பயிலரங்கம் - YB R.YUNESWARAN

top-news
FREE WEBSITE AD

SPM,STPM, DIPLOMA மாணவர்களுக்கானச் சிறப்பு வழிகாட்டி பயிலரங்கம் ஜொகூர் சிகாமாட்டில் நடைபெறவிருப்பதாக SEGAMAT நாடாளுமன்ற உறுப்பிநர் R.YUNESWARAN தெரிவித்தார். இப்பயிலரங்கின் வாயிலாக மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் ஒரு தெளிவை வழங்கும் என அவர் நம்பிக்கை அளித்தார்.

எதிர்வரும் 2.6.2024 இரவு 7.30 மணிக்கு Hotel VIP Segamat ( 1st floor Sapphire Hall ) அரங்கில் நடைபெறுகிறது. இது தொடர்பான மேல்விவரங்களுக்கு 0149896272 அல்லது 0167007915 எனும் எண்களில் அழைக்கலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *