அனைத்துலகத் தரவரிசையில் Sivasangari 9'ஆவது இடம்!

top-news

தேசிய ச்குவாஷ் வீரரான Sivasangari Subramaniam உலகத் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

25 வயதானத் தேசிய Squash வீரரான  Sivasangari Subramaniam கடந்த 2022 ஆம் ஆண்டு விபத்திலிருந்து மீண்டு தற்போது உலகத் தரவரிசையில் மீண்டும் முன்னேறி வருகிறார். 

அனைத்துலக அளவில் Squash போட்டிகளில் பங்கேற்று 14 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *