நான் மலேசிய நீதிமன்றத்தை நம்பவில்லை! மலேசியாவில் கைது செய்யப்பட்ட ISRAEL ஆடவர்!

top-news
FREE WEBSITE AD

கடந்த மாதம் 6 துப்பாக்கிகள் 200 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அவர், தனது பாதுகாப்பிற்காக தாம் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் மலேசியாவில் எந்தவொரு குற்றச் சம்பவங்களிலும் தாம் ஈடுபடாததால் தன் மீதானக் குற்றத்தை மறுத்து, மேல் விசாரணையை அனைத்துலக நீதிமன்றத்திற்கு மாற்றும்படியும் கோரியுள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக தாம் பல நாடுகளின் PASSPORTகளைக் கொண்டிருப்பதாகவும் தாம் மலேசியர் இல்லாததால் தனக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்களும் நம்பகமான வழக்கறிஞர்களாக இல்லை என அவர் வாதாடினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *