GISBH'இன் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படுமா? - அமைச்சர் விளக்கம்
- Thina S
- 24 Sep, 2024
சிறார் வன்கொடுமையில் தொடர்புடைய Global Ikhwan Services and Business Holdings நிறுவனத்தின் வணிக உரிமங்கள் தற்காலிகமாகத் தடை செய்யப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக உள்நாட்டு வாழ்க்கை செலவீன (KPDN) அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள்
மீதானக் குற்றப்பத்திரிக்கைகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் Global
Ikhwan Services and Business Holdings நிறுவனத்தின் வணிக உரிமங்கள்
அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதன் வணிகத்தளங்களில் தொடர் சோதனைகளும்
கண்காணிப்புகளும் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். Global Ikhwan
Services and Business Holdings நிறுவனத்தின் வணிக உரிமங்கள்
தொடர்பாக வணிக நிறுவனங்களின் பதிவுத் துறையான SSM முழுமையான
விளக்கமளிக்கும் என உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சர் Datuk Armizan Mohd
Ali உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *