ஐந்து மாநிலங்களில் GISBH கடைகள் மூடப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், செப் 21: ஐந்து மாநிலங்களில் உள்ள குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய கடைகள் மூடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது

GISBH உடன் தொடர்புடையதாக நம்பப்படும் உணவகங்கள், பேக்கரிகள், மளிகை சாமான்  மற்றும் சலவை பொருட்கள் கடை போன்ற பல வணிகங்கள், அந்நிறுவனத்தின் குற்றப்பின்னணியைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

பல மாநிலங்களில் நடந்த சோதனையில், பெரும்பாலான வளாகங்கள் வணிகத்திற்காக திறக்கப்படவில்லை. அவை மூடப்பட்டது குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *