மின்சாரம் & எரிவாயு மானியங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்! – பிரதமர் உறுதி!
- Sangeetha K Loganathan
- 07 Oct, 2024
எரிவாயு, மின்சாரங்களுக்கு
வழங்கப்பட்ட அரசு மானியங்கள் இனி மக்கள் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என
பிரதமர் அன்வார் தெரிவித்தார். இதன் மூலம் பில்லியன் கணக்கான ரிங்கிட் சேமிக்கப்படுவதாகவும்
அத்தொகை வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான சீர்த்திருத்தங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைப்
பிரதமர் துறை உறுதிச் செய்வதாகப் பிரதமர் அன்வர் இன்று உறுதியளித்தார்.
மலேசியர்களுக்கான
நலத்திட்டங்களில் வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு அதிகமான நலத்திட்டங்களை இதன்
மூலம் செயல்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்
Datuk Seri
Anwar Ibrahim menegaskan penyesuaian tarif elektrik dan rasionalisasi subsidi
diesel bertujuan menjimatkan berbilion ringgit untuk subsidi lain dan tunai,
sambil mengekalkan keadilan sosial dan tadbir urus.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *