மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைகிறது! - புத்ரா ஜெயா, ஆக் 14
- Sangeetha K Loganathan
- 15 Oct, 2024
விளையாட்டு மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் ஒரு தளமாக விளங்குகிறது என தேசிய ஒற்றுமை அமைச்சின் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி தெரிவித்தார்.
மதம், இனம், சமயப் பாகுபாடின்றி மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்காற்றி வருவதாக ஒற்றுமை அமைச்சி விளையாட்டு நாள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து பின்னர் தமது உரையில் தெரிவித்தார்.
மலேசிய மடானி ஒற்றுமை திட்டத்தின் கீழ் விளையாட்டு முக்கியம் அங்கம் வகிக்கிறது என்றும் மக்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமனையும் உடல் அரோக்கியத்தைப் பேணவும் விளையாட்டு மிக முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.
Timbalan Menteri Perpaduan, Senator Saraswathy menyatakan sukan memupuk perpaduan tanpa mengira kaum dan agama, serta penting dalam Malaysia Madani untuk kesihatan dan mengurangkan obesiti dalam kalangan rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *