தொடங்கியது 21 ஆவது SUKMA

top-news
FREE WEBSITE AD

நேற்றிரவு சரவாக் தேசிய அரங்கில் 21 ஆவது SUKMA போட்டி விளையாட்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சுமார் 40,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பங்கேற்றனர். சரவாக் கவர்னர் TUN WAN JUNAIDI JAAFAR, PREMIER SARAWAK DATUK LION PATINGGI ABANG JOHARI, இளைஞர் விளையாட்டு அமைச்சர் HANNAH YEOH ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மலேசியாவின் 14 மாநிலங்கள் உட்பட புருனையும் சுக்மா போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்வாண்டு 10,481 போட்டியாளர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *