தீபாவளிக்கும் கோயிலுக்கும் RM 100,000 மானியம்! - Anthony Loke

top-news

நெகிரி செம்பிலானில் தீபாவளி திருவிழா அமைப்பிற்கு RM 50,000 நிதியும், லோபக்கில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் பால தண்டாயுதபாணி கோவிலுக்கு RM 50,000 நிதியும் போக்குவரத்து அமைச்சரும் டி.ஏ.பி பொதுச்செயலாளருமாகிய Anthony Loke வழங்கினார். இவ்வாண்டு நெகிரி செம்பிலானில் Jalan Dato Lee Fong Yee, Taman AST ஆகிய இடங்களில் தீபாவளி கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் RM 50,000 நிதி அதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும், ஸ்ரீ சுப்பிரமணியர் பால தண்டாயுதபாணி ஆலயத்தின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக மேலும் RM 50,000 நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
YB Anthony Loke menyampaikan peruntukan kepada Jawatankuasa Karnival Deepavali Negeri Sembilan 2024 untuk menampung kos penganjuran dan kepada Kuil Sri Subramaniar Bala Thandayuthapani, Lobak bagi pemasangan awning demi keselesaan penganut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *