சிலாங்கூரில் ஆற்று நீரில் எண்ணெய் கசிவு!

top-news

சிலாங்கூரில் உள்ள Sungai Gong ஆற்று நீர் மாசுப்பட்டதற்கானக் காரணம் ரவாங்கில் இயங்கி வரும் தொழிற்சாலை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயற்கை வளத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Jamaliah Jamaluddin தெரிவித்தார். 

கடந்த திங்கட்கிழமை முதல் ஆற்றில் துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், Air Selangor நிறுவனத்தின உதவியுடன் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரையில் 10,000 லிட்டர் ஆற்று நீர் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயற்கை வளத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Jamaliah Jamaluddin தெரிவித்தார். 

Lembaga Urus Air Selangor (LUAS) mengambil langkah pencegahan dengan memasang 'boom minyak' di Sungai Gong setelah bau minyak dikesan. Pencemaran berpunca dari kebocoran tangki minyak kilang di Rawang. Sebanyak 10,000 liter air tercemar telah dibersihkan, dan pencemaran kini terkawal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *