அணை நீர் கட்டுப்பாட்டில் உள்ளது!

top-news

பேராக்கில் உள்ள Sungai Perak ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து அணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என Sungai Perak அணை பராமரிப்பு ஆணையம் உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக TNB விளக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளது. Sungai Perak அணையில் நீர் மட்டம் உயர்ந்து பொதுவெளியில் நீர் தேங்கியிருப்பதால் அணை பாதிப்பிற்குள்ளாகும் என வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும், Sungai Perak அணை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சுற்றுப்புற குடியிருப்புவாசிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வப்போது நீர் திறந்து விடப்பட்டு வருவதாகவும் TNB விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறானச் செய்திகள் மூலம் பொதுமக்களைக் குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNB memaklumkan pelepasan air terkawal dari Empangan Chenderoh dilakukan untuk mengimbangi paras air akibat hujan berterusan. TNB menasihatkan orang ramai agar tidak menyebarkan maklumat tidak tepat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *