நடிகர் ராம்சரனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது

top-news
FREE WEBSITE AD

கோயம்புத்தூர், ஜூலை 30-

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண், கையில் ஏற்பட்ட காயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'பெட்டி' (Peddi) திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மணிக்கட்டு காயம் காரணமாக, கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை எந்தவித சிக்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *