YOUTUBE CEO மரணம்! - GOOGLEக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

top-news

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பதவி வகித்த SUSAN Diane Wojcicki நேற்று மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SUSAN Diane Wojcicki 1998 இல் GOOGLE நிறுவனத்தைத் தொடங்க முக்கியப் பொறுப்பு வகித்ததாகவும், GOOGLE இன் தொடக்க காலத்தில் அவரின் பங்களிப்பு முக்கியமானதாகவும், அவரின் இழப்பு GOOGLE நிறுவனத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் GOOGLE CEO Sundar Pichai வருத்தம் தெரிவித்துள்ளார்.

இவர் கூகளின் துணை நிறுவனங்களின் உருவாக்கப்பிரிவின் இயக்குநராக இருந்து சிறந்த சேவையை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *