இத்தாலி ஓபன் டென்னிஸ்-சினெர் 3-வது சுற்றுக்கு தகுதி!

top-news
FREE WEBSITE AD

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் ஆகியோர் மோதினர்.

இதில் நம்பர் ஒன் வீரரான சினெர் 6–3, 6–4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முனார் (ஸ்பெயின்), அலெக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Dalam kejohanan tenis Itali Terbuka di Rom, pemain nombor satu, Sinner, menang 6-3, 6-4 untuk mara ke pusingan ketiga. Pemain lain seperti Munar dari Sepanyol dan Alex dari Australia turut mencatat kemenangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *