தமிழ் வனப்பெழுத்தில் அமைச்சருக்கு நினைவுப்பரிசு!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 7,

இன்று தேசிய அளவிலான வழக்கு மொழி மாநாட்டில் ஒற்றுமை அமைச்சின் அமைச்சர் Datuk Aaron Ago Dagang அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தேசிய ஆவணக் காப்பகமான ARKIB NEGARA  நடத்திய இம்மாநாட்டில் மலேசியாவில் வழக்கு மொழிகளாக இருக்கும் அனைத்து மொழிகளின் தொகுப்பும் இடம்பெற்ற நிலையில் தமிழ் மொழியைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் வனப்பெழுத்து (Calligraphy)  மூலமாக வரையப்பட்ட அமைச்சர் Datuk Aaron Ago Dagang அவர்களின் உருவப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. புத்ரா பல்கலைக்கழகத்தின் நினைவுப் பரிசாக முனைவர் வேலு பெருமாள் அமைச்சர் Datuk Aaron Ago Dagang  அவர்களுக்கு நினைவுப் பரிசாகத் தமிழ் வனப்பெழுத்தில் வரையப்பட்ட அவரின் ஓவியத்தை வழங்கினார் வழங்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *