10 அடி குழியில் விழுந்த பெண்! 4 மணிநேரமாகத் தொடரும் மீட்புப் பணி! - MASJID INDIA, KL

top-news
FREE WEBSITE AD

இந்தியவைச் சேர்ந்த பெண் சுற்றுப் பயணி Masjid India வில் உள்ள குழியில் விழுந்து சிக்கினார். காலை 9 மணியளவில் அவர் குழியில் விழுந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் 48 வயது சுற்றுப்பயணி என்றும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுமார் 15 பேர் கொண்ட குழு மீட்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய மீட்புப் படை ஆணையம் தெரிவித்துள்ளது. 

சுமார்.10 மீட்டர் ஆழத்தில் சிக்கிய பெண்ணை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஊகங்கள் அடிப்படையிலானச் செய்திகளை வெளியிட வேண்டாம் என இன்று நண்பகல் 1 மணிக்குத் தேசிய மீட்புப் படை ஆணையம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *