பினாங்கு DAP தலைவரானார் ஸ்டீவன் சிம்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநில DAP கட்சியின் 2024-2027 காலத்திற்கான புதிய தலைவராக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற பினாங்கு டிஏபி தேர்தலில் அவர் 1,237 வாக்குகள் பெற்றார். அவரை விட  அதிகமாக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்   1,247 வாக்குகள் பெற்றார்.

இருப்பினும், அதிக வாக்குகளைப் பெற்ற ராம்கர்பால், பினாங்கு டிஏபியின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *