RM 300,000 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்! - கிளாந்தான்

top-news

அக்தோபர் 25,

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கடத்தப்பட்ட 300,000 சிகரெட்டுகளைத் தேசிய சிறப்புப் படையான Batalion lapan Pasukam Gerakan AM (PGA8) அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு RM 330,000 என கணக்கிடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் NIK ROS AZHAN NIK தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து , சீன நாட்டினர்கள் என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGA8 merampas 300,000 batang rokok seludup bernilai RM330,000 dan menahan tiga lelaki serta seorang wanita yang terlibat dalam penyeludupan pendatang asing di Pasir Mas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *