SPM/STPM இந்திய மாணவர்களுக்கான வழிகாட்டல்! – YB.THULSI –BUNTONG

top-news
FREE WEBSITE AD

SPM/STPM  முடித்த இந்திய மாணவர்களுக்கு அரசாங்கப் பொதுபல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான முதன்மையான ஆலோசனைகளை இலவசமாக நடத்தப்படுவதாக BUNTONG சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran தெரிவித்துள்ளார்.

நாள் : 26 Mei 2024 (Ahad)

நேரம் : 9.00 am

இடம் : Dewan Sekolah, SJK(C) Yuh Hua, 25, Laluan Sungai Pari 7, Taman Pertama, Ipoh

இவ்வழிகாட்டலின் வாயிலாக அதிகமான இந்திய மாணவர்களுக்கு அரசாங்க உயர்க்கல்விக் கூடங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளை வழங்கவிருப்பதாக BUNTONG சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran நம்பிக்கை தெரிவித்துள்ளார்


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *