TIK TOK SCAM! RM20,000 இழந்த பெண்!
- Sangeetha K Loganathan
- 18 Nov, 2024
நவம்பர் 18,
TIK TOK மூலமாக அறிமுகமான ஆண் நண்பரிடம் தனது சேமிப்புப் பணமான RM 20,900 இழந்ததாக 33 வயதானப் பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் இறந்த பின்னர் பெறப்பட்ட பணம் அது என்றும் திக் தோக் மூலம் அறிமுகமான நபர், பொருள்களை அனுப்பியதாகவும் விமான நிலையத்தின் சுங்கத்துறைக்குப் பணம் செலுத்தி பொருளைப் பெறும்படி திக் தோக் நபர் வலியுறுத்தியதில் RM20,900 பணத்தை வெளிநாட்டு நாணயத்தில் அனுப்பியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Kuala Terengganu மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
பணத்தைப் பெற்ற நபர் மீண்டும் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அனுப்புவதற்கு மீண்டும் பணம் கோரியதால் சந்தேகம் அடைந்த பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
Seorang balu 33 tahun di Kuala Terengganu mengalami kerugian RM20,900 selepas terperdaya sindiket 'love scam'. Mangsa diperdaya membuat bayaran kurier palsu selepas berkenalan melalui TikTok.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *