பாஸ் கட்சியின் பிரதமர் கனவு அர்த்தமற்றது!
- Shan Siva
- 22 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 22: பெரிக்காத்தான் நேஷனல் கட்சியை விட பாஸ் கட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி அதிகம் என்ற பாஸ் கட்சி ஆன்மிகத் தலைவர் கூற்றுக்கு சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் பதிலளித்துள்ளார்.
பல தலைவர்கள் பெரிக்காத்தானின் போஸ்டர் பாய் ஆக தகுதி பெற்றுள்ளனர், ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால்
"நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர் முகைதீன்தான்
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
PAS தலைவர்கள்
தகுதியானவர்கள்தான். ஆனால் அவர்கள்
பொருத்தமானவர்களா மற்றும் வெற்றி பெறக்கூடியவர்களா? என்றால் பதில் இல்லை.
PAS என்பது பேராக்,
கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில் மலாய்க்காரர்களை மட்டுமே ஈர்க்கும் ஒரு
கட்சி என்றும் மற்ற இடங்களில் ஆதரவு இல்லை என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *