‘Pizza Boys’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு
- Surendran Sumdraraj
- 11 Jul, 2026
சென்னை, ஜூலை 11-
புதிய தமிழ் திரைப்படமான ‘Pizza Boys’ படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Seven Hillss Cine Creations நிறுவனம் சார்பில் Shankar K.N. மற்றும் Sahana Shankar இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தை Shekar Keshav Sirrin இயக்கியுள்ளார். அதே நேரத்தில், படத்திற்கு இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக Shivam Shankar நடிக்க, கதாநாயகியாக Neha நடிக்கிறார்.
முழுமையான கமர்சியல் படமாக உருவாகி வரும் ‘Pizza Boys’, இளைஞர்களின் உற்சாகம், கனவுகள் மற்றும் வாழ்க்கை அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



