எனக்கு நேரமில்லை! மகாதீரைப் பொருட்படுத்தாத TMJ!
- Thina S
- 13 Jun, 2024
நேற்று ஜொகூர் பட்டத்து இளவரசர் Tunku Mahkota Ismail Sultan Ibrahim ஜொகூர் மாநில Menteri Besar Dato’ Onn Hafiz Ghazi ஜொகூர் மாநால அரசு செயலாளர் Datuk Johan Mahmood Merican, Dato' Shahrol Anuwar bin Sarman, YBhg. Dato' Nor Azmie Diron என ட Johor மாநில அராசங்கத்தின் முக்கியத் தலைவர்கள் ஜொகூர் பட்டத்து இளவரசர் Tunku Mahkota Ismail Sultan Ibrahim அவர்களை நேரில் சந்ததித்து
Johor மாநிலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வசதிகளை மேம்படுத்தவும், ஜோகூர் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஜோகூர் Menteri Besar Dato’ Onn Hafiz Ghazi உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் என்னைப் பற்றி பேசுபவர்குப் பதிலளிக்க என்னிடம் நேரமில்லை என மகாதிரை மறைமுகமாக TMJ சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *