RM 313 MILLION வரி ஏய்ப்பா? Tun Daim மனைவி மேல்முறையீடு
- Thina S
- 26 Aug, 2024
முன்னாள் நிதி அமைச்சர் TUN Daim Zainuddin மீதான 313 மில்லியன் ரிங்கிட் சொத்துகள் வரி ஏய்ப்பு செய்ததாக LHDN எனும் உள்நாட்டு வருவாய் வாரியத்தின் புகாரை மறுத்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக TUN Daim Zainuddin மனைவி Na'imah Abdul Khalid தெரிவித்துள்ளார், தவறான ஆவணங்களைக் கொண்டு LHDN இம்மதீப்பீட்டைச் செய்திருப்பதாகவும் 313 மில்லியன் ரிங்கிட் என குறிப்பிட்டிருப்பதில் உண்மையில்லை என அவர் தெரிவித்தார்.
LHDN
700 மில்லியன் ரிங்கிட்டுக்கானச் சொத்து மதிப்புகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என
தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 313 மில்லியன் ரிங்கிட் என கணக்கிட்டிருப்பது
தம்மையும் தன் கணவரையும் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாக Na'imah Abdul Khalid தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *