கோழி முட்டைக்கான மானியம் நிறுத்தப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

கோழி முட்டை விநியோகம் சீரானால், மானியத்தை நிறுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு தெரிவித்துள்ளார்.
இந்த மானியக் குறைப்புகளிலிருந்து சேமிப்பை மற்ற முக்கியமான வேளாண் உணவுத் துறைகளை மேம்படுத்துவதற்கு திருப்பி விடலாம் என்று அவர் கூறினார். எனவே, கோழி முட்டைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை அமைச்சு மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் இது என்று அவர் தனது அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்யில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு, கோழி முட்டைக்கான மானியத்திற்காக அரசாங்கம் 927 மில்லியன் செலவிட்டது குறிப்பிடத்தக்கது!

Kerajaan akan mengkaji semula subsidi telur ayam gred A, B dan C apabila bekalan stabil. Menteri Pertanian, Datuk Seri Mohamad Sabu berkata penamatan subsidi dapat membantu pembangunan sektor agromakanan lain. Pada 2023, subsidi telur bernilai RM927 juta diperuntukkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *