முகமட் ஹசான் Vs பக்காத்தான்! நெகிரியில் நேரடிப் போட்டி

top-news

ரெம்பாவ், ஜூலை 18: பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ரந்தாவ்  தொகுதியில் நேரடிப் போட்டியை எதிர்கொள்கிறார்.

ரெம்பாவ் நாடாளுமன்றத்  தேர்தல் அதிகாரி முகமட் ஜம்ரி முகமட் இசா கூறுகையில், 2004ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் இருந்து வரும் முகமட், பக்காத்தான் ஹராப்பானின் டாக்டர் அஜிசுல் ஹக்கிம் மஹ்தியை  எதிர்த்துப் போட்டியிடுவார்.

கடந்த மாநிலத் தேர்தலில், பொதுவாக தோக் மாட் என்று அழைக்கப்படும் முகமது, பெரிகாத்தான் நேசனலின் ரோஸ்மல் மலகானை எதிர்த்து 10,280 வாக்குகள் பெரும்பான்மையுடன் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *