ஐந்து தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கிய முஹமட் டூஹா - சுக்மாவில் சாதனை!

top-news

சுக்மாவில் ஆண்களுக்கான 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் மலேசிய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல் தனக்கென்று ஒரு தனி வரலாற்றை உருவாக்கியுள்ளார் முஹமட் டூஹா சுல்பிக்ரி.

சரவாக் வீரர் லீ ஜியோ ஜி 2012 ஆம் ஆண்டில் 3 நிமிடம் 58.65 வினாடிகள் செய்த சாதனையை முஹமட் டூகா முறியடித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல்
இறுதிப் போட்டியில், ஏழு பேரை தோல்வியடையச் செய்து முஹமட் டூஹா 3 நிமிடம் 55.59 வினாடிகளில் ஒரு புதிய மலேசிய சாதனையைப் பதிவு செய்தார்.

2024 சுக்மாவில் மட்டும் முஹமட் டூஹா  ஐந்து தங்கப் பதக்கங்களைவென்றுள்ளார்.சிலாங்கூர் வீராங்கனை ஹென்றி கோ லி ஹென் வெள்ளிப் பதக்கத்தையும்,பினாங்கு வீரர் சாமுவேல் சோங் வெங் வெண்கலப் பதக்கத்தை  வென்றார்கள்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *