உக்ரைன் போர் பகுதியில் மலேசியரின் MyKad கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- Sangeetha K Loganathan
- 29 Oct, 2024
அக்தோபர் 29,
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலானப் போரில் ரஷ்யா தற்போது கைப்பற்றியுள்ள Zaporizhia எனும் பகுதியிலிருந்து மலேசியர் ஒருவரின் அடையாள அட்டையும், மலேசிய ஓட்டுநர் உரிமமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்திகள் குறித்து வெளியுறவு அமைச்சு விசாரணை நடத்தி வருவதாக Wisma Putra தெரிவித்துள்ளது. போர்க்களத்தில் மலேசியர்களின் MyKad அடையாள ஆவணம் மற்றும் ஓட்டுநர் உரிமம் அடங்கிய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து முழுமையானத் தகவல்கள் பெறப்பட்டதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகத் தேசியக் காவல்படை தலைவர Tan Sri Razaruddin தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்படாதத் தகவல்களைப் பகிர வேண்டாம் வலியுறுத்தப்பட்டதுள்ளது.
Wisma Putra sedang menyemak dakwaan penemuan MyKad dan lesen Malaysia di Ukraine yang tular baru-baru ini. Pihak berkuasa meminta orang ramai tidak berspekulasi sementara kesahihan maklumat diperiksa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *