அரசியல் நகர்வுகளுக்காகக் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்! - ZAHID HAMIDI வலியுறுத்து!
- Thina S
- 19 May, 2024
Sarawak உடன் அம்னோ சுமூகமான உறைவைக்
கொண்டிருப்பதாக அம்னோ தலைவரும் துணைப்பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். சரவாக் முதலமைச்சரும் சரவாக் GPS கட்சியின் தலைவருமான
ABANG JOGARI OPENG ஒற்றுமை அரசுக்கு ஆதரவளித்த நிலையில் கடந்த
கால அம்னோ – GPS கட்சிகளுக்கிடையிலான உறைவை மேம்படுத்தியிருப்பதாக
அவர் தெரிவித்தார். அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு GPS உடன் அம்னோ ஒத்துழைக்கும் என Datuk Seri Ahmad Zahid Hamidi நம்பிக்கையளித்தார்.
கடந்த
காலங்களில் அரசியல் பகைவர்களாக இருந்த GPS – UMNO கட்சிகள் மக்கள்
நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவது அடுத்த தலைமுறைக்குச் சீரான அரசியலை முன்னெடுப்பதாக
GPS கட்சியின் தலைவரும் சரவாக் மாநில முதலமைச்சருமான ABANG
JOGARI OPENG தெரிவித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *