அம்னோவிலிருந்து பாஸ் கட்சிக்குத் தாவிய சட்டமன்ற உறுப்பினர்!
- Thina S
- 20 Jul, 2024
மலாக்கா REMBIA சட்டமன்ற உறுப்பினரான Datuk Muhammad
Jailani Khamis அம்னோவிலிருந்து பாஸ் கட்சிக்குத் தமது ஆதரவை வழங்கி இருப்பதாகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்துள்ளார்.
REMBIA
சட்டமன்ற உறுப்பினரான Datuk Muhammad Jailani Khamis மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் Alor Gajah அம்னோ தலைமை தொடர்பாளராகவு இருந்து வருகிறார். மாநிலத்தின் சுற்றுலா கலை கலாச்சாரப்
பண்பாடு துறை அமைச்சராகவும் இருக்கும் Datuk Muhammad Jailani Khamis எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பது அரசியல் தரப்பில் அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *