UMNO இல்லை எனில் ஆட்சி இல்லை! டி.ஏ.பி மறக்க கூடாது! – AKMAL SALEH எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

அம்னோவை இழிவுப்படுத்தப்படும்படியானக் கருத்துகளை DAP கட்சியின் TERESA KOK தெரிவிப்பது ஆட்சிக்கு ஆபத்து என அம்னோ இளைஞர் தலைவர் அக்மல் சலே எச்சரித்துள்ளார். பெரும்பான்மை மக்களான மலாய்க்காரர்களைக் கேலி செய்யும் வகையில் Hew Kuan Yau’s எழுதிய கார்ட்டூன் புத்தகத்தை ஆதரிக்கும் டி.ஏ.பி போன்ற கட்சிகள் மலாய்க்காரர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாக AKMAL SALEH தெரிவித்துள்ளார்.

அம்னோ பழைய நிலையில் இருந்திருந்தால் இப்போது இருக்கும் ஆட்சி நிலைக்காது, அம்னோவின் சகிப்புத்தன்மையின் உச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவால் தான் இந்த ஆட்சியை டி.ஏ.பி அலங்கரித்துக் கொண்டிருப்பதாக AKMAL SALEH எச்சரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *