விருப்பத்திற்குச் சட்டத்தை மாற்றாதீர்! - பெரிக்காத்தான் MP வலியுறுத்து!
- Sangeetha K Loganathan
- 28 Oct, 2024
அக்தோபர் 28,
சட்டங்களை மாற்றுவதில் முக்கியத்துவம் அளிப்பதை மடானி அரசு குறைத்துக் கொள்ள வேண்டும் என பெரிக்காத்தானின் புற்றாஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Radzi Jidin வலியுறுத்தினார், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் அரசாங்கம் தொடர்ந்து சட்டச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது நாட்டின் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என அவர் வலியுறுத்தினார். பெரும்பான்மையில் அரசாங்கம் அமைத்திருந்தாலும் இந்த பெரும்பான்மை அனைத்து நிலையிலும் இருக்காது என்பதைத் தாம் இந்த மடானி அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Datuk Radzi Jidin, Ahli Parlimen Putrajaya, menegaskan kerajaan Madani perlu mengurangkan perubahan undang-undang agar keyakinan rakyat terhadap sistem perundangan tidak terjejas meskipun mempunyai majoriti parlimen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *