ஜூன் 17 ஹரி ராயா ஹாஜி பெருநாள்

top-news
FREE WEBSITE AD



கோலாலம்பூர், ஜூன்7: வரும் ஜூன் 17 ஆம் தேதி திங்கட்கிழமை ஹரி ராயா ஹாஜி பெருநாள் கொண்டாடப்படும் என்று மலேசிய ஆட்சியாளர்களின் தலைமை முத்திரை காப்பாளரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தியாகத் திருவிழாவான ஹாஜி பெருவிழா,  ஜூன் 17  ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *