சுங்கை பக்காப் PH வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்! - பிரதமர்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 7: : வரவிருக்கும் சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யார் என்பது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் தலைவரான பிரதமர், வேட்பாளர் தொடர்பான பெயர்களை சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் அந்த இடத்திற்கு போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

கடவுள் சித்தமானால், அடுத்த வாரம் அதை அறிவிப்போம் என்று அவர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *