பெரிக்காத்தான் வசமாகிறது சுங்கை பக்காப்!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 6;: சுங்கை பக்காப் சட்டமன்ற இருக்கையை பெரிகாத்தான் நேஷனல் தக்கவைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் குறிப்பிடுகின்றன.

இன்றைய இடைத்தேர்தலில் பிஎன் கட்சியின் அபிடின் இஸ்மாயில் வெற்றிபெற போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி ஆரிஃபின் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) சார்பில் நிபோங் தெப பாஸ் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *