பிரதான சாலையில் பற்றி எரிந்த வாகனங்கள்! PJ-வில் பரபரப்பு!

top-news

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஒஸ்மான் மற்றும் ஜாலான் டெம்ப்ளர் சந்திப்பில் மூன்று வாகனங்கள் மோதியதில் இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இன்று காலை 6.59 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 56 வயதான பெண்ணின் கார் மற்றும்   53 வயதான மோட்டார் சைக்கிளோட்டியின்  மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.

இதில் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளானார் மற்றும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 43 (1) இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *