பிரேக் செயலிழந்ததால் 32 வயது வேன் ஓடுநர் மரத்தில் மோதி பலி!

top-news

நவம்பர் 7,

கிமானிஸ் மலையிலிருந்து கெனிங்காவ் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்து மரத்தில் மோதியதில் 32 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்த உதவியாளர் படுகாயம் அடைந்ததாகவும் Papar, மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார். புத்தகங்களை ஏற்றிச் சென்ற வேன் மலையிலிருந்து இறங்கும் போது வேனின் பிரேக் செயலிழந்து மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுவிபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு உதவியாளர் கோத்தாகினாபாலு Queen Elizabeth மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் விசாரணயைத் தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

Sebuah van muatan buku terbabas ke gaung di Jalan Kimanis-Keningau akibat masalah brek, menyebabkan pemandu maut di tempat kejadian dan penumpang cedera parah

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *