கேளிக்கை மையத்தில் 11 தென் கொரியர்கள் கைது! - Kuala Lumpur

top-news

அக்தோபர் 25,

தலைநகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கேளிக்கை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தென் ஙொரியாவைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Saupee Wan Yusoff  தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயதினர் என்றும், உணவகம் எனும் அடையாளத்துடன் இயங்கி வந்த கேளிக்கை மையம் முறையான அனுமதியின்றி இயங்கி வந்ததாகவும் 300 முதல் 500 ரிங்கிட் வரையில் கட்டணத்தில் பெண்களைப் பாலியல் சம்பவங்களில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்ததாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Saupee Wan Yusoff  தெரிவித்தார். 

Jabatan Imigresen Malaysia (JIM) menahan 11 warga Korea Selatan, termasuk lima wanita, dalam serbuan di pusat hiburan tanpa lesen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *