24 ஆவது மாடியிலிருந்து விழுந்து வியட்னாமிய பெண் பலி!

top-news

நவம்பர் 21,

புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 24 ஆவது மாடியிலிருந்து விழுந்த வியட்னாமிய பெண் 7 ஆவது மாடியிலிருந்த மின்தூக்கியில் சிக்கி காலமானார். 
காலை 6.53 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் உடலை 7 ஆவது மாடியிலிருந்து மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட வியட்னாமிய பெண் தனது நண்பர்களுடன் 24 ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியந வந்துள்ளது. உயிரிழந்த பெண் 30 வயது வியட்னாமிய பெண் என்பது மட்டுமே தற்போது உறுதிப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையைக் காவல் துறையினர் மேற்கொள்வர் என்றும் BUKIT JALIL மீட்பு ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Seorang wanita Vietnam maut selepas terjatuh dari tingkat 24 sebuah kondominium di Bukit Jalil dan tersangkut di gondola tingkat tujuh. Pasukan bomba menyerahkan mayat kepada polis untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *