2 தலைமுறையாகச் சட்டவிரோதமாக வாழும் 64 வெளிநாட்டினர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 22 Oct, 2024
அக்தோபர் 22,
கோத்தா கினாபாலுவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 64 வெளிநாட்டினர்களை குடிநுழைவுத் துறை கைது செய்தது. Philipine, Indonesia நாடுகளைச் சேர்ந்த 215 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 64 பேர் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரிய வந்ததாகச் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATUK SITTI SALEHA HABIB தெரிவித்தார், தனிநபர்களாக மட்டுமல்லாது குடும்பங்களாக அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் சுமார் 2 தலைமுறைகளாக மலேசியாவில் சட்டவிரோதமாக அவர்கள் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
Jabatan Imigresen Sabah menahan 64 warga asing dari Filipina dan Indonesia yang tinggal secara haram, termasuk keluarga yang telah menetap secara tidak sah di Malaysia selama dua generasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *