கிளாந்தானில் 88 வெளிநாட்டினர் கைது! குடிநுழைவுத் துறை அதிரடி

top-news
FREE WEBSITE AD

கிளாந்தானில் உள்ள Tanah Tinggi Loijng'இல் சட்டவிரோதமாகக் குடியேறியதாக நம்பப்படும் 88 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்தது. 

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதிகாலை 3 மணியளவில் 123 வெளிநாட்டினர்களிடம் இச்சோதனையை மேற்கொண்டதாகவும் அவர்களின் Myanmar, Bangladesh, Nepal ஆகிய நாடுகளைச் சேர்ந்த 88 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக மலேசியவில் தங்கியிருந்தது தெரிய வந்ததாகத் தேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை செயல் அதிகாரி Dato Zakaria தெரிவித்தார்.

Jabatan Imigresen Negara gempur kawasan tanah tinggi lojing, periksa 123 Warga asing dan seterusnya menahan 88 warga asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *