காய்கறி சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டினர்! DBKL நடவடிக்கை!

top-news

அக்தோபர் 25,

தலைநகரின் முக்கிய காய்கறி சந்தையாக விளங்கும் PASAR BORONG கோலாலம்பூரில் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 5 கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் தெரிவித்தது. அதிகாலைகளில் செயல்படும் காய்கறி சந்தையில் கோலாலம்பூர் முழுவதற்குமானக் காய்கறிகள் திரட்டப்பட்டு லாரிகளில் ஒவ்வொரு மாவட்டகளாகவும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டினர்கள் ஆதிக்கம் செலுத்தி காய்கறிகளில் விலைகளை நிர்ணயிப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 5 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது

DBKL menyita lima kedai di Pasar Borong Kuala Lumpur yang dikendalikan warga asing yang didapati menguasai pasaran dan menetapkan harga sayur, berikutan aduan orang ramai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *